Home
Links:
Banner
ManithamYahoo Group
Join Manitham News Letter
Tamil News Center [TNC]
News 4 World Tamil Community
Your Opinions
மனிதம் பற்றி உங்களின் கருத்து
மனிதம் அமைப்பினர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணம் PDF Print E-mail
Wednesday, 11 January 2012 19:26

மலேசிய மற்றும் சிங்கப்பூர் தமிழர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளவும், முக்கிய தமிழர் தலைவர்களை சந்திக்கவும், மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் சென்ற 27 டிசம்பர் முதல் 2012, ஜனவரி 4ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவருடன் சல்லாப குமார் மற்றும் தமிழ் நண்பர்கள் உடனிருந்தனர்.

(Also Read : Tamil Nadu human rights activists visit HRP & Hindraf HQ - Courtesy Human Rights Party, Malaysia)

 
Just in a month viewers jumped more than 10,00,000. On 15th Nov. it was 2,28,500 - Manitham Video with UTube PDF Print E-mail
Tuesday, 15 November 2011 06:59

நவம்பர் 15 வரை, 2,28,500 நண்பர்கள் பார்வையிட்டு, 313 கருத்துக்களை பதிவு செய்த அதிச்சியுட்டும் "மனிதம்" காணொளி, இன்று, நவம்பர் 17லில் 2,48,900 பேர் பார்வையிட்டு, 347 பேர் கருத்துக்களை கூறி வருவது மேலும் தொடர்கிறது...

 
Thanthai Periyar - Kaviya Thamil / தந்தை பெரியார் PDF Print E-mail
Friday, 30 September 2011 18:02

Thanthai Periyar - Kaviya Thamil / உலக மனிதநேய உரிமைக் காவலர் தந்தை பெரியார் - காவியத் தமிழ்

ஆசிரியர் : பகுத்தறிவு பாவலர் தென்மொழி ஞானபண்டிதன் எம்.ஏ. பி.லிட். பி.எட்.

 
தமிழகக் கட்சித் தலைவர்களுக்கு போர்க்குற்றவாளி புத்தகங்கள் : அதிரடி நடவடிக்கையில் குதித்தது மனிதம் அமைப்பு PDF Print E-mail
Sunday, 24 July 2011 07:11

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பான போர்க்குற்றவாளி என்ற நூலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆகியோருக்கு மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு அன்பளிப்பாக வழங்கி வருகிறது.

 
பெங்களூர் தமிழ் சங்கத்தில் "போர்க் குற்றவாளி" புத்தகத்தை நெடுமாறன் வெளியிட்டார் PDF Print E-mail
Wednesday, 07 September 2011 15:15

பெங்களூர் தமிழ் சங்கத்தில், ஐ.நா. அறிக்கையின் தமிழ் புத்தகமான "போர்க் குற்றவாளி" புத்தகத்தை தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் கடந்த அகஸ்ட் 21ம் தேதி ஞாயிறு மாலையில் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் வெளியிட்டார்.

 
«StartPrev123456789NextEnd»

Page 1 of 9
Copyright © 2012 manitham. All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.

மனிதம் மொழி

 


 

மனிதம் ஒரு தன்னிட்சையான, சுய சார்ப்பு மிக்க ஒரு அமைப்பாகும்.

 


 

Manitham Activities...

http://www.manitham.net/images/slide/21.jpghttp://www.manitham.net/images/slide/9.jpghttp://www.manitham.net/images/slide/1.jpghttp://www.manitham.net/images/slide/11.jpghttp://www.manitham.net/images/slide/4.jpghttp://www.manitham.net/images/slide/8.jpghttp://www.manitham.net/images/slide/2.jpghttp://www.manitham.net/images/slide/14.jpghttp://www.manitham.net/images/slide/20.jpghttp://www.manitham.net/images/slide/5.jpghttp://www.manitham.net/images/slide/13.jpghttp://www.manitham.net/images/slide/18.jpghttp://www.manitham.net/images/slide/12.jpghttp://www.manitham.net/images/slide/3.jpghttp://www.manitham.net/images/slide/17.jpghttp://www.manitham.net/images/slide/10.jpghttp://www.manitham.net/images/slide/7.jpghttp://www.manitham.net/images/slide/16.jpghttp://www.manitham.net/images/slide/19.jpghttp://www.manitham.net/images/slide/15.jpghttp://www.manitham.net/images/slide/site.jpghttp://www.manitham.net/images/slide/6.jpg
 
Manitham Publishers - Shopping Books (8) DVD (2)
Manitham Member's Login:



Banner